9.6.10

வெண்டைகாயால் ஏற்படும் நன்மைகள் என்னன்ன?

வெண்டைகாயால் ஏற்படும் நன்மைகள் என்னன்ன?

வெண்டக்காய் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், சூட்டை தணிக்கும். வைட்டமின் பி, சி இதில் இருக்கு. இது நீர்சத்து நிறைந்தது. இது நார்சத்து மிகுந்துது. இது ருசியானது.இது மாலு்வேசியே குடும்பத்தை சேர்ந்தது. இதில் உள்ள  குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன நமது உடல் செல்களின் திரவ இழப்பை கட்டுபத்தி நமது உடலை குளிர்ச்சியாக்கும் பிஞ்சு வெண்டை புற்றுநோய் வருவதை தடுக்கும். முற்றிய வெண்டை  மலமிளக்கி கழிச்சல் உண்டாக்கும். வெண்டை சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் ஆகியன நீங்கும். மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படவும் நல்ல ஞாபக சக்தி இருக்கவும் வெண்டை சாப்பிடலாம் இதனை சாப்பிட்டால் சிறுநீர் பெருகும். இது உஷ்ணத்தால் ஏற்படும் இருமலை குணமாக்கும். ஆண்களுக்கு விந்து கெட்டியாகும். விந்து ஒழுகலை நிறுத்தும்.
( koyambedu area - kpn vegetable prices in chennai koyambedu market )
 
10. வெண்டைகாயால் ஏற்படும் நன்மைகள் என்னன்ன?
9. கண்ணாடிகளை நன்கு சுத்தம் செய்வது எப்படி?
8. வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா? அப்படியானால் அந்த தொல்லை தீர என்ன செய்யலாம்?
7. பயன்படுத்திய கொசுமேட் கீழே போடாமல் வேறு எதற்கு பயன்படுத்தலாம்?
6.அலமாரியில் பூச்சி வராமல் இருக்க என்ன செய்யலாம்?
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
3. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
2. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.
1. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து  
0. vegetable prices in chennai koyambedu market

( koyambedu area - kpn vegetable prices in chennai koyambedu market )
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: