18.5.10

முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்?

நாம் சமையலுக்கு பயன்படுத்துவதற்காக நமது வீட்டில் ரீபைண்ட் ஆயில் வைத்திருப்போம். அந்த ரீபைண்ட் ஆயிலை எடுத்து முட்டை மீது தடவி வைத்துவிட்டால் போதும். முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்கும்
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து
3. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
2. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
1. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: