18.5.10

இஞ்சியை நீண்ட நாள் கெட்டுபோகாமல் பாதுகாப்பது எப்படி?

ஒரு சின்ன பாத்திரத்தில் தணணீர் ஊற்றவும் அப்புறம் அதில் இஞ்சியை போடவும். இப்பொழுது அந்த பாத்திரத்தை பிரிஜ்ஜில் வைக்கவும். தண்ணீரை இரண்டு நாளைக்கு ஒருமுறை மாற்றி வரவும் இப்படி செய்தால் இஞ்சி நீண்ட நாளைக்கு கெட்டு போகாமல் இருக்கும்.
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து
3. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
2. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
1. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்
.
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: