25.5.10

பயனபடுத்திய கொசு மேட்டை கீழே போடாமல் வேறு என்ன என்ன செய்யலாம்?

பயனபடுத்திய கொசு மேட்டை  கீழே போடாமல் வேறு என்ன செய்யலாம்?

பயன்படுத்திய கொசுமேட் 6 சேரும் வரை பாதுகாப்பாக வைத்திருங்கள். அப்புறம் துணி வைக்கக்கூடிய பீரோவை நன்கு சுத்தம் செய்யுங்கள். அடுத்து பயன்படுத்திய கொசு மேட்டை அங்கே பரப்பி வைத்து அதன்மீது பேப்பரை விரித்து உங்களுடைய துணிகளையெல்லாம் அடுக்கிவிடுங்கள். இப்படிசெய்தால் ஒருவருஷம் ஆனாக்கூட பூச்சியெல்லாம் அங்கு வராமல் இருக்கும்.

மழைகாலங்களில் உப்பில் நீர் சேரும்.  உப்பு பிசுபிசுப்பாக மாறும். இப்படி ஆகாமல் இருக்கனும்னா உப்பு ஜாடியில் 10 அரிசியை எடுத்து போடவும்.

7. பயன்படுத்திய கொசுமேட் கீழே போடாமல் வேறு எதற்கு பயன்படுத்தலாம்?
6.அலமாரியில் பூச்சி வராமல் இருக்க என்ன செய்யலாம்?
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
3. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
2. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.
1. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து 

No comments: