22.5.10

அலமாரியில் பூச்சி வராமல் இருக்க

அலமாரியில் பூச்சி வராமல் இருக்க

அலமாரியில் பூச்சி வராமல் இருக்கவேண்டும் என்றால் காய்ந்த எழுமிச்சை பழ தோலை போட்டு வைக்கலாம். இப்படி பண்ணினால் பூச்சி வராது.

 நமக்கு நேரம் கிடைக்கும் பொழுது நாம் வாங்கிய ரவை அனைத்தையும் மொத்தமாக வறுத்து ஆறவைத்து அப்புறம் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ரெம்ப நாளைக்கு வண்டு பூச்சி வராது, மேலும் அதை பயன்படுத்தும்போது ஒவ்வொரு முறையும் வறுக்க வேண்டிய அவசியமில்லை.

எழுமிச்சை பழ சாறினால் சமையல் அறையில் வெள்ளை நிறத்தில் கறை பிடிக்கும்.  அந்த கறை போகவேண்டுமானால்  கொஞ்சம் வெண்ணெய் எடுத்து கறையில் தடவவும். அப்புறம் 1மணிநேரம் கழித்து நன்கு துடைக்கவும் இப்பொழுது அந்த கறை போய்விடும்.
6.அலமாரியில் பூச்சி வராமல் இருக்க
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து
3. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
2. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
1. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.


இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: