4.6.10

கண்ணாடிகளை நன்கு சுத்தம் செய்வது எப்படி?

கண்ணாடிகளை நன்கு சுத்தம் செய்வது எப்படி?      நமது வீட்டில் பலவிதமான கண்ணாடி பொருட்கள் இருக்கும். அதனை  நன்கு சுத்தம் செய்ய ஏதெனும் வழியிருக்கா என்று கேட்பவர்களுக்காக ஒரு வழிமுறை இங்கு தருகிறோம். ஒரு உருளைகிழங்கை எடுக்கவும் அதனை கத்தியினால் துண்டு செய்யவும். இப்போது ஒரு உருளைகிழங்கு துண்டை எடுத்து நமது கண்ணாடியை துடைக்கவும் . இப்பொழுது கண்ணாடி நன்கு பளபளப்பாக தெரியும்.
கரண்ட் சுவிட்ச்களை எப்படி சுத்தம் செய்யலாம்?
முதலில் கரண்ட் வருவதை தடைசெய்ய மெயின்பாக்ஸை ஆப்செய்ய வேண்டும். அப்புறம் ஒரு துணியில் ஸ்பிரிட் நனைத்து சுவிட்ச்களை நன்கு துடைக்கவும். ( koyambedu area - kpn vegetable prices in chennai koyambedu market )

9. கண்ணாடிகளை நன்கு சுத்தம் செய்வது எப்படி?
8. வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா? அப்படியானால் அந்த தொல்லை தீர என்ன செய்யலாம்?
7. பயன்படுத்திய கொசுமேட் கீழே போடாமல் வேறு எதற்கு பயன்படுத்தலாம்?
6.அலமாரியில் பூச்சி வராமல் இருக்க என்ன செய்யலாம்?
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
3. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
2. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.
1. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து  
0. vegetable prices in chennai koyambedu market

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf


( koyambedu area - kpn vegetable prices in chennai koyambedu market )

No comments: