19.5.10

நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்

 தங்க நகைகள் பளிச்சிட


ஒரு ஸ்பூன் சோப்பு பவுடரையும் ஒரு ஸ்புன் மஞ்சள் பொடியையும் தண்ணியில் கலந்து அதை கொதிக்க வைத்து இறக்கி கொள்ள வேண்டும். அப்புறம் அதிலே நம்முடைய நகைகளையெல்லாம் போட்டு 5நிமிஷம் ஊறவைக்கனும் அப்புறம் பல்தேய்கிற பிரஷ் மூலம் நல்லா தேய்தால் நமது நகைகள் பளிச்சென்று இருக்கும்
தங்கநகைகளை பூசணிகாயின் சாறில் ஊறவைத்து அப்புறம் கழுவினால் அந்த நகைகள் யாவும் நல்லா பளிச்சென்று இருக்கும்.

கொஞ்சம் சாம்பு எடுத்து தண்ணீரில் கலக்கனும். அப்புறம் அந்த தண்ணீரில் கல் உள்ள தங்க நகைகளை கழுவி நல்லா துடைக்கனும் இப்படி பண்ணினால் நகைகள் பளி்ச்சென்று இருக்கும்.
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து
3. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
2. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
1. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: