26.5.10

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா? அப்படியானால் அந்த தொல்லை தீர என்ன செய்யலாம்?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா? அப்படியானால் அந்த தொல்லை தீர என்ன செய்யலாம்?

கோதுமைமாவு கொஞ்சமும் அதே அளவு போரிங்க்பவுடரையும் எடுத்து இரண்டையும் சேர்த்து தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.  பசைபோல  பிசுபிசுப்பாக ஆனதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். அப்புறம் காய வைக்கவும். அப்புறம் எங்கேயெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கிறதோ அங்கேயெல்லாம் இந்த உருண்டைகளை போடவும். சிறுவர்கள் கை படாதவாறு எச்சரிக்கையாகவும் இருக்கவும். கரப்பான் பூச்சி தொல்லை இனி இருக்காது
.
8. வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா? அப்படியானால் அந்த தொல்லை தீர என்ன செய்யலாம்?
7. பயன்படுத்திய கொசுமேட் கீழே போடாமல் வேறு எதற்கு பயன்படுத்தலாம்?
6.அலமாரியில் பூச்சி வராமல் இருக்க என்ன செய்யலாம்?
5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
3. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
2. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.

Shanmuga Travels - IRCTC Travel Agent in Virugambakkam ...Train Ticket Booking Agent in Chennai
Flight Tickets Booking Agents in Chennai
Bus Tickets Booking Agents in Chennai

No comments: