Vegetable Prices at Chennai Koyambedu Market date 13/03/2010
ஒரு சாதாரண சில்லரை வியாபாரி கோயம்பேடு மார்கெட்டில்
( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன்.. காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் கோயம்டு மார்கெட்டில் (
Chennai Koyambedu Market ) விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்
காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market date 13/3/2010
சின்ன பல்லாரி வெங்காயம் | 1கி 10 ரூ | தேங்காய் சிறிசு | 5ரூ | பீன்ஸ் | 1கி 23ரூ | சின்ன அவரக்காய் | 1கி 12ரூ |
பெரிய பல்லாரி.வெங்காயம் | 1கி 12 ரூ | தேங்காய் மீடியம் | 6ரூ | கோஸ் | 1கி 5ரூ | பட்டை அவரக்காய் | 1கி 10ரூ |
சின்ன சாம்பார் வெங்காயம் | 1கி 13 ரூ | சேனை கிழங்கு | 1கி
20ரூ | கோவக்காய் | 1கி 5ரூ | பச்சை அவரக்காய் | 1கி 11ரூ |
பெரிய சாம்பார் வெங்காயம் | 1கி 14 ரூ | உஜாலா கத்தரிகாய் | 1கி 7ரூ | வெள்ளரிகாய் | 1கி 7ரூ | | |
உருளை கிழங்கு பெரிசு | 1கி 10ரூ | முருங்கைகாய் | 1கி 15ரூ | புடலங்காய் | 1கி 10ரூ | | |
உ.ருளை கிழங்கு சிறிசு | 1கி 7ரூ | பாவக்காய் | 1கி 8ரூ | கேரட் | 1கி 10ரூ | | |
நாட்டு தக்காளி | பெட்டி70ரூ | வெண்டை | 1கி 10ரூ | பீட்ருட் | 1கி 10ரூ | | |
பெங்களுர் தக்காளி | பெட்டி100ரூ | வாழக்கை ஒன்று |
3ரூ | கொத்த மல்லி | 1கட்டு 3ரூ | | |
வாழைதண்டுபெரிசு | 1- 25ரூ | பச்சை மிளகாய் | 1கி
12ரூ | இஞ்சி | 1கி 40ரூ | | |
|
vegetable prices in chennai koyambedu market
vegetable prices in date 12/03/2010
click here
vegetable prices in date 11/03/2010
click here
vegetable prices in date 09/03/2010
click here
vegetable prices in date 08/03/2010
click here
vegetable prices in date 05/03/2010
click her
No comments:
Post a Comment