9.3.10

kpn keywords list1 9-03-2010ல் காய்கறி விலை நிலவரம்

kpn keywords
veg kpn
all day's report
v pay cash
chennai cinema
abirami theatre
online cinema ticket
online bus ticket booking
easy recharge
wholesale prices veg
market watch
oil price
koyambedu
vegetable name list
vegetable name all language
மிளகு சீரகம் பூண்டு புளி விலை


Vegetable Prices at Chennai Koyambedu Market 9/3/2010



ஒரு சாதாரண சில்லரை காய்கறி வியாபாரி கோயம்பேடில் ( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன். காய்கறிகளின் தரத்துக்கேற்பவும் உங்கள் பகுதிக்கு கொண்டுவரும் டிரான்ஸ்போர்ட் செலவுக்கேற்பவும் காய்கறிகளின் சேதாரமாகும் தன்மையைபொருத்தும் ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் காய்கறி விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்

காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market
காய்களின் பெயர் விலை காய்களின் பெயர் விலை
பெரிய வெங்காயம் 1கி 11 ரூ சாம்பார் வெங்காயம் 1கி 15 ரூ
நாட்டு தக்காளி பெட்டி70ரூ பெங்களுர் தக்காளி பெட்டி100ரூ
கேரட் 1கி 15ரூ பீட்ருட் 1கி 10ரூ
இஞ்சி 1கி 40ரூ பச்சை மிளகாய் 1கி 15ரூ
நல்ல உருளை கிழங்கு 1கி 10ரூ தேங்காய் சிறிசு 5ரூ
தேங்காய் மீடியம் 7ரூ சேனை 1கி 20ரூ
உஜாலா கத்தரி 1கி 8ரூ முருங்கை 1கி 30ரூ
பாவக்காய் 1கி 12ரூவெண்டை 1கி 10ரூ
அவரை 1கி 10ரூ பீன்ஸ் 1கி 23ரூ
கோஸ் 1கி 4ரூ வெள்ளரி 1கி 7ரூ
புடலை 1கி 10ரூ கொத்த மல்லி 1கட்டு 2ரூ

No comments: