12.3.10

12-03-2010 Vegetable Prices at Chennai Koyambedu Market காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும்

Vegetable Prices at Chennai Koyambedu Market date 12/03/2010


ஒரு சாதாரண சில்லரை காய்கறி வியாபாரி கோயம்பேடில் ( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன். காய்கறிகளின் தரத்துக்கேற்பவும் உங்கள் பகுதிக்கு கொண்டுவரும் டிரான்ஸ்போர்ட் செலவுக்கேற்பவும் காய்கறிகளின் சேதாரமாகும் தன்மையைபொருத்தும் ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் காய்கறி விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்
காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market date 12/3/2010

சின்ன பல்லாரி வெங்காயம் 1கி 10 ரூ தேங்காய் சிறிசு 5ரூ

பீன்ஸ் 1கி 20ரூ
பெரிய பல்லாரி.வெங்காயம் 1கி 12 ரூ தேங்காய் மீடியம் 6ரூ

கோஸ் 1கி 5ரூ
சின்ன சாம்பார் வெங்காயம் 1கி 14 ரூ சேனை கிழங்கு 1கி

20ரூ
கோவக்காய் 1கி 5ரூ
பெரிய சாம்பார் வெங்காயம் 1கி 16 ரூ உஜாலா கத்தரிகாய் 1கி 7ரூ

வெள்ளரிகாய் 1கி 7ரூ
உருளை கிழங்கு பெரிசு 1கி 10ரூ முருங்கைகாய் 1கி 15ரூ

புடலங்காய் 1கி 10ரூ
உ.ருளை கிழங்கு சிறிசு 1கி 7ரூ பாவக்காய் 1கி 8ரூ

கேரட் 1கி 13ரூ
நாட்டு தக்காளி பெட்டி70ரூ வெண்டை

1கி 8ரூ பீட்ருட் 1கி 10ரூ
பெங்களுர் தக்காளி பெட்டி100ரூஅவரைகாய் 1கி

10ரூ
கொத்த மல்லி 1கட்டு 2ரூ
வாழைதண்டுபெரிசு 1- 25ரூ பச்சை மிளகாய் 1கி

12ரூ
இஞ்சி 1கி 40ரூ
vegetable prices in chennai koyambedu market
vegetable prices in date 11/03/2010 click here
vegetable prices in date 09/03/2010 click here 
vegetable prices in date 08/03/2010 click here
vegetable prices in date 05/03/2010 click he

No comments: