15.3.10

14-03-2010 காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market -KPN

Vegetable Prices at Chennai Koyambedu Market date 14/03/2010

ஒரு சாதாரண சில்லரை வியாபாரி கோயம்பேடு மார்கெட்டில் ( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன்..  காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் கோயம்டு மார்கெட்டில் (Chennai Koyambedu Market )  விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்
காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market date 14/3/2010

சின்ன பல்லாரி வெங்காயம் 1கி 10 ரூ தேங்காய் சிறிசு 5ரூ பீன்ஸ் 1கி 23ரூ சின்ன அவரக்காய் 1கி 12ரூ
பெரிய பல்லாரி.வெங்காயம் 1கி 12 ரூ தேங்காய் மீடியம் 6ரூ கோஸ் 1கி 5ரூ பட்டை அவரக்காய் 1கி 10ரூ
சின்ன சாம்பார் வெங்காயம் 1கி 13 ரூ சேனை கிழங்கு 1கி
20ரூ
கோவக்காய் 1கி 5ரூ பச்சை அவரக்காய் 1கி 11ரூ
பெரிய சாம்பார் வெங்காயம் 1கி 14 ரூ உஜாலா கத்தரிகாய் 1கி 8ரூ வெள்ளரிகாய் 1கி 7ரூ சுரக்காய் 1கி 5ரூ
உருளை கிழங்கு பெரிசு 1கி 10ரூ முருங்கைகாய் 1கி 14ரூ புடலங்காய் 1கி 10ரூ பீக்கங்காய் 1கி 12ரூ
உ.ருளை கிழங்கு சிறிசு 1கி 7ரூ பாவக்காய் 1கி 8ரூ கேரட் 1கி 10ரூ கொத்தவரங்காய் 1கி 12ரூ
நாட்டு தக்காளி பெட்டி60ரூ வெண்டை 1கி 10ரூ பீட்ருட் 1கி 10ரூ மாங்காய் 1கி 25ரூ
பெங்களுர் தக்காளி பெட்டி100ரூவாழக்கை ஒன்று
3ரூ
கொத்த மல்லி 1கட்டு 3ரூ
வாழைதண்டுபெரிசு 1- 20ரூ பச்சை மிளகாய் 1கி
12ரூ
இஞ்சி 1கி 40ரூ
vegetable prices in chennai koyambedu market



vegetable prices in chennai  market date 13/03/2010 click here
vegetable prices in market date 12/03/2010 click here
vegetable prices in market date 11/03/2010 click here
vegetable prices in market date 09/03/2010 click here 
vegetable prices in date 08/03/2010 click here
vegetable prices in date 05/03/2010 click here

No comments: