12.3.10

11-03-2010 Vegetable Prices at Chennai Koyambedu Market காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும்

Vegetable Prices at Chennai Koyambedu Market date 11/03/2010


ஒரு சாதாரண சில்லரை காய்கறி வியாபாரி கோயம்பேடில் ( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன். காய்கறிகளின் தரத்துக்கேற்பவும் உங்கள் பகுதிக்கு கொண்டுவரும் டிரான்ஸ்போர்ட் செலவுக்கேற்பவும் காய்கறிகளின் சேதாரமாகும் தன்மையைபொருத்தும் ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் காய்கறி விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்

காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market
காய்களின் பெயர் விலை காய்களின் பெயர் விலை
பெரிய வெங்காயம் 1கி 11 ரூ சாம்பார் வெங்காயம் 1கி 15 ரூ
நாட்டு தக்காளி பெட்டி70ரூ பெங்களுர் தக்காளி பெட்டி100ரூ
கேரட் 1கி 15ரூ பீட்ருட் 1கி 10ரூ
இஞ்சி 1கி 45ரூ பச்சை மிளகாய் 1கி 12ரூ
நல்ல உருளை கிழங்கு 1கி 10ரூ தேங்காய் சிறிசு 5ரூ
தேங்காய் மீடியம் 6ரூ சேனை 1கி 20ரூ
உஜாலா கத்தரி 1கி 7ரூ முருங்கை 1கி 15ரூ
பாவக்காய் 1கி 12ரூவெண்டை 1கி 10ரூ
அவரை 1கி 10ரூ பீன்ஸ் 1கி 20ரூ
கோஸ் 1கி 4ரூ வெள்ளரி 1கி 7ரூ
புடலை 1கி 10ரூ கொத்த மல்லி 1கட்டு 2ரூ
vegetable prices in chennai koyambedu market
vegetable prices in date 09/03/2010 click here 
vegetable prices in date 08/03/2010 click here
vegetable prices in date 05/03/2010 click he


படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!


உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!


நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

இப்பாடல் கிடைக்கும் சில வெப்சைடுகள்
http://thenkinnam.blogspot.com/2008/11/803.html
உன்னாலே உன்னாலே சின்ன விமர்சனம்
http://emadal.blogspot.com/2007/09/blog-post_17.html

உன்னாலே உன்னாலே – திரைவிமர்சனம்
http://mayuonline.com/blog/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/
சிறுமழை
உன்னாலே உன்னாலே
http://sirumazai.wordpress.com/2007/04/22/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/
தண்டோரா – இது கண்டதை சொல்லும்
உன்னாலே உன்னாலே
http://vicky.in/dhandora/?p=354
உன்னாலே உன்னாலே – சினிமா விமர்சனம்
http://saral.udooz.net/2007/05/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/
முதலாக-உன்னாலே உன்னாலே-Unnalea Unnalae-Mudhal Mudhalaaga
http://hiox.org/5287-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.php



No comments: