ஒரு சாதாரண சில்லரை காய்கறி வியாபாரி வாங்கும் விலை விசாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இங்கு விலை விபரங்கள் தரப்படுகின்றன். காய்கறிகளின் தரத்துக்கேற்பவும் உங்கள் பகுதிக்கு கொண்டுவரும் டிரான்ஸ்போர்ட் செலவுக்கேற்பவும் காய்கறிகளின் சேதாரமாகும் தன்மையை பொருத்தும் ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு பொதுவான விலை தரப்படுகிறது.
| காய்களின் பெயர் | விலை |
|---|---|
| பெரிய வெங்காயம் | 1கி 13 ரூ |
| சாம்பார் வெங்காயம் | 1கி 15 ரூ |
| நாட்டு தக்காளி | பெட்டி60ரூ |
| பெங்களுர் தக்காளி | பெட்டி100ரூ |
| கேரட் | 1கி 13ரூ |
| பீட்ருட் | 1கி 10ரூ |
| இஞ்சி | 1கி 40ரூ |
| பச்சை மிளகாய் | 1கி 15ரூ |
| உருளை கிழங்கு | 1கி 12ரூ |
| தேங்காய் சிறிசு | 5ரூ |
| தேங்காய் மீடியம் | 7ரூ |
| சேனை | 1கி 20ரூ |
| உஜாலா கத்தரி | 1கி15ரூ |
| முருங்கை | 1கி 30ரூ |
| பாவக்காய் | 1கி 12ரூ |
| வெண்டை | 1கி 15ரூ |
| அவரை | 1கி 15ரூ |
| பீன்ஸ் | 1கி 25ரூ |
| கோஸ் | 1கி 4ரூ |
| வெள்ளரி | 1கி 7ரூ |
| கொத்த மல்லி | 1கட்டு 2ரூ |
| புதினா | 1கட்டு 2ரூ |
No comments:
Post a Comment