18.3.10

19-03-2010 Vegetable Prices at Chennai Koyambedu Market - KPN

Vegetable Prices at Chennai Koyambedu Market date 19/03/2010

ஒரு சாதாரண சில்லரை வியாபாரி கோயம்பேடு மார்கெட்டில் ( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன்..  காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் கோயம்டு மார்கெட்டில் (Chennai Koyambedu Market )  விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்

Vegetable Prices at Chennai Koyambedu Market date 19/3/2010

சின்ன பல்லாரி வெங்காயம் Onion 1கி 9 ரூ தேங்காய் சிறிசு Coconut 5ரூ பீன்ஸ் Beans 1கி 40ரூ சின்ன அவரக்காய் 1கி 19ரூ
பெரிய பல்லாரி.வெங்காயம் Onion 1கி 10 ரூ தேங்காய் மீடியம் Coconut 6ரூ கோஸ் Cabbage 1கி 5ரூ பட்டை அவரக்காய் 1கி 25ரூ
சின்ன சாம்பார் வெங்காயம் Onion 1கி 13 ரூ சேனை கிழங்கு Yam (vegetable) 1கி
20ரூ
கோவக்காய் Tindora 1கி 8ரூ பச்சை அவரக்காய் 1கி 20ரூ
பெரிய சாம்பார் வெங்காயம் Onion 1கி 14 ரூ உஜாலா கத்தரிகாய் Brinjal 1கி 10ரூ வெள்ளரிகாய் Cucumber 1கி 7ரூ சுரக்காய் Bottle Gourd/Calabash 1கி 5ரூ
உருளை கிழங்கு பெரிசு Potato 1கி 10ரூ முருங்கைகாய் Drumstick 1கி 18ரூ புடலங்காய் Snake Gourd 1கி 10ரூ பீக்கங்காய் Ridge gourd 1கி 13ரூ
உ.ருளை கிழங்கு சிறிசு Potato 1கி 7ரூ பாவக்காய் Bitter Gourd 1கி 8ரூ கேரட் Carrot 1கி 22ரூ பிஞ்சு கொத்தவரங்காய் Cluster Beans 1கி 10ரூ
நாட்டு தக்காளி Tomato பெட்டி80ரூ வெண்டை Okra/Lady's finger 1கி 20ரூ பீட்ருட் Beet Root 1கி 14ரூ மாங்காய் 1கி 20ரூ
பெங்களுர் தக்காளி Tomato பெட்டி130ரூவாழக்காய் ஒன்று Plantain
3ரூ
கொத்த மல்லி Coriander
leaves
1கட்டு 3ரூ பட்டானி காய் Green Peas 1கி 27ரூ
வாழைதண்டுபெரிசு 1- 30ரூ பச்சை மிளகாய் Green Chilli 1கி
12ரூ
இஞ்சி Ginger 1கி 45ரூ சேப்பங்கிழங்கு Taro/Colocasia 1கி 14ரூ
சவ்சவ் 1கி 7ரூ காராமணி காய் 1கி 12ரூ எழுமிச்சை பழம் -1 2ரூ முள்ளங்கி 1கி 10ரூ
vegetable prices in chennai

vegetable prices in chennai koyambedu market date 16/03/2010 - KPN  click here
vegetable prices in chennai koyambedu market date 15/03/2010 - KPN click here
vegetable prices in chennai koyambedu market date 14/03/2010 - KPN click here
vegetable prices in chennai koyambedu market date 13/03/2010 - KPN click here
vegetable prices in chennai koyambedu market date 12/03/2010 - KPN click here
vegetable prices in chennai koyambedu market date 11/03/2010 - KPN click here
vegetable prices in chennai koyambedu market date 09/03/2010 - KPN click here 
கருவேப்பிலை மகத்துவம் மற்றும் மருத்துவம் - KPN click here
அகத்தி கீரையின் அற்புதமும் அதன் மருத்துவ குணங்களும் அதன் தீமைகளும் - KPN click here

No comments: