18.6.10

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி இன்பமே உந்தன் பேர் வள்ளலோ உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி (இன்பமே)

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும்
சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக் கனி நான் சொல்லும்
சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி (இன்பமே)

சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்  (இன்பமே)

பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன (இன்பமே)

மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்  (இன்பமே)

படம் : இதயக் கனி
பாடியவர் : டி.எம்.எஸ், பி.சுசீலா
எழுதியவர் : புலமைபித்தன்


prices in chennai koyambedu market may
prices in chennai koyambedu market april prices in chennai koyambedu market march

5. காய்கறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த முள்ளங்கி என்ன என்னன்ன நோய்கெல்லாம் பயன்படுகிறது?
4. உருளைக்கும் நஞசுண்டு, உடலுக்கு வலிமை தரும் உருளையின்  மருத்துவகுணங்களும் அதன் தீமைகளும்
3. காய்கறிகளில் வயாகராவான வெங்காயம் - என்ன என்ன நோய்க்கெல்லாம் மருந்தாக  பயன்படுகிறது ? - KPN 
2. கருவேப்பிலை மகத்துவம் மற்றும் மருத்துவம் - KPN
1. அகத்தி கீரையின் அற்புதமும் அதன் மருத்துவ குணங்களும் அதன்   தீமைகளும் - KPN 
All India Level Price Range (Rs./Quintal) on 27/3/2010- kpn
tamil and english vegetable names list- KPN
மிளகு சீரகம் கடுகு வெந்தயம் சோம்பு பூண்டு புளி வெல்லம் எங்க ஏரியா விலைகள் chennai koyambedu market- KPN
எண்ணெய் பாக்கெட்களின் எங்க ஏரியா விலை

No comments: