10.6.10

காய்கறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த முள்ளங்கி என்ன என்னன்ன நோய்கெல்லாம் பயன்படுகிறது?

காய்கறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த முள்ளங்கி என்ன என்னன்ன நோய்கெல்லாம் பயன்படுகிறது?

முள்ளங்கி - இது எங்கும் கிடைக்கும். எளிதில் கிடைக்கும். எப்பொழுதும் கிடைக்கும். இதில்  புரதம், கொழுப்பு, மணிச்சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து கரோட்டிண், பி.1,ரிபோபிளேவின், நியாசின்,  வைட்டமின் சி, மெக்னீஷியம், செம்பு, மேங்கனீஸ், ஜின்க், குரோமியம்  ஆகியன இருக்கிறது.

1.இது தோல் நோய்களை குணப்படுத்தும்.
2. இது கருச்சிதவை தடுக்கும்.
3.ஆண்மையை பெருக்கும்.
3. உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் பரவசெய்யும், நோய் எதிப்ப்பு சக்தி அதிகமாக்கும்.
4.வயிற்று வலி, மலச்சிக்கல், இரைப்பைக் கோளாறு, நெஞ்சுவலி, சிறநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை, முகம் கறுப்பாகமாறுதல் ஆகியவற்றை முள்ளங்கி கிழங்கும் அதன் இலைகளும் குணமாக்கும்.
5. இருமல், கபம்,ஜலதோஷம், தலைவலி, பல்நோய்,வாதநோய் கரப்பான் நோய் ஆகியன குணமாக
6.விந்து உற்பத்தி குறைவு கல்லீரல் பாதிப்பு நீரிலிவு நோய் ஆகியன வற்றிற்கு இந்த கீரையை சாப்பிடலாம்.
7.முள்ளங்கி சாறை தலைக்கு தேய்த்து குளிக்க பொடுகு போகும்.

மேலும்

5. காய்கறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த முள்ளங்கி என்ன என்னன்ன நோய்கெல்லாம் பயன்படுகிறது?
4. உருளைக்கும் நஞசுண்டு, உடலுக்கு வலிமை தரும் உருளையின்  மருத்துவகுணங்களும் அதன் தீமைகளும்
3. காய்கறிகளில் வயாகராவான வெங்காயம் - என்ன என்ன நோய்க்கெல்லாம் மருந்தாக  பயன்படுகிறது ? - KPN 
2. கருவேப்பிலை மகத்துவம் மற்றும் மருத்துவம் - KPN
1. அகத்தி கீரையின் அற்புதமும் அதன் மருத்துவ குணங்களும் அதன்   தீமைகளும் - KPN
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: