10.6.10

உருளைக்கும் நஞசுண்டு, உடலுக்கு வலிமை தரும் உருளையின் மருத்துவகுணங்களும் அதன் தீமைகளும்

உருளை கிழங்கு:-மனிதனுக்கு எரிசக்தி தரும் மிக முக்கியமான பொருள் கார்போ ஹைடிரேட் என்று சொல்லக்கூடிய  மாவுச் சத்தாகும். அந்த மாவு சத்து இந்த உருளை கிழங்கில் அதிகமாக உண்டு. 100 கிராம் உருளைக் கிழங்கில் 17.2 கிராம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் புரத சத்தும் வைட்டமின்களும் உள்ளன.

இது உடலுக்கு வலிமை தரும்
இது எக்ஸிமோ என்ற தோல் நோயை சரிசெய்யும்.
இது நமது தோலை நன்கு சுத்தம் செய்யும்.
இது நமது தோலின் இறுக்கத்தை சரிசெய்யும்.
இதன் சாறு பூச தீக்காயப் புண் ஆற்றும். அதன் தழும்பையும் போக வைக்கும்
இது கண்ணுக்கு கீழே தொங்கும் பை போன்ற வீக்கத்தையும் சரிசெய்யும்.
இது கண்ணுக்கும் தோலுக்கும் குளிர்ச்சியை தரும்.
இதனை சாப்பிட நரம்புக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
இது சீரண சக்தியை அதிகரிக்கும்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதனை வாரத்துக்கு 3நாளைக்கு தாய்மார்கள் சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.
இதன் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் சரியாகும்.
இதை தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் போய்விடும்.
புளித்த ஏப்பம் போக இதை சமைத்து சாப்பிடனும்.
உருளை சாப்பிட மன அழுத்தக் குறைபாடு சரியாகும்.
சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய தோல் நீக்காத உருளை கிழங்கை சாப்பிடலாம்.

தீமைகள்:- உருளையில் ஹார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளது. சர்கரை நோயாளிகளுக்கு இதில் உள்ள ஸ்டார்ச் சர்ககைரையாக மாற்றப்பட்டு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
உருளை கிழங்கு சாப்பிட்டால் வாயு கோளாறு ஏற்படும். இதனை தவிர்க்க இஞசி பூண்டை உருடைகிழங்குடன் சேர்த்து சாப்பிடலாம்.
உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு -இதை பற்றிய மேலும் விரிவான விளக்கத்திற்கு கீழே உள்ள வெப்சைடை பார்க்கவும்.

http://jeyachchandran.blogspot.com/2007/10/blog-post.html

5. காய்கறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த முள்ளங்கி என்ன என்னன்ன நோய்கெல்லாம் பயன்படுகிறது?
4. உருளைக்கும் நஞசுண்டு, உடலுக்கு வலிமை தரும் உருளையின்  மருத்துவகுணங்களும் அதன் தீமைகளும்
3. காய்கறிகளில் வயாகராவான வெங்காயம் - என்ன என்ன நோய்க்கெல்லாம் மருந்தாக  பயன்படுகிறது ? - KPN 
2. கருவேப்பிலை மகத்துவம் மற்றும் மருத்துவம் - KPN
1. அகத்தி கீரையின் அற்புதமும் அதன் மருத்துவ குணங்களும் அதன்   தீமைகளும் - KPN
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: