24.3.10

koyambedu related websites - KPN

கோயம்பேட்டில் இருந்து அசோக்நகருக்கு மெட்ரோ ரெயில் 
 கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு பாதையும் அமைகிறது. சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை செல்லும் பாதையில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூண்கள் அமைத்து உயர் மட்ட மேம்பால பாதை அமைக்கப்படுகிறது. மேலும. விபரமறிய கீழே உள்ள வெப்சைடை பார்கவும்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=9018

கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபாதையில் வியாபாரம்; 40 கடைகள் அகற்றம் சி.எம்.டி.ஏ. நடவடிக்கை
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். இன்று (மார்ச் 17) ஒரு நாள் மட்டும் 40 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. போலீஸ் உதவியுடன் இந்த நடவடிக்கை தொடரும்.மேலும. அறிய கிழே தரப்பட்டுள்ள வெப்சைடை பார்கவும்
http://www.maalaimalar.com/2010/03/17164117/action.html
கோயம்பேடு பள்ளி 97.3 சதவீதம் பெற்று முதலிடம் 
மாநகராட்சிப் பள்ளிகள் 79% தேர்ச்சி
மேலும் அறிய
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Chennai&artid=60402&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=  வெப்சைடை பார்க்கவும்

No comments: