1.வாய் நாறுவதை தடுக்கும்
2.நல்லா ஜீரணமாகும்.
3.நல்லா பசிக்கும்.
4.பித்தத்தை நீக்கும்.
5.கொழுப்பை குறைக்கும்.
6.உடல் மெலிய வைக்கும்.
7.பல் ஆடுவதை நிறுத்தும்.
8.மூச்சுத்திணறலை குறைக்கும்.
9.வறட்டு இருமலைத் தடுக்கும்.
10.விக்கலை நீக்கும்.
11.நரம்பு தளர்ச்சியை நீக்கும்.
12.ஆஸ்துமாவை குணமாக்கும்.
13.சுரத்தை நீக்கும்.
14.பெணகளுக்கு மாத விலக்கின் போது வயிறு வலிக்கும்.
அதற்கு புதினா சாறு குடிக்கலாம்.
15.பொடுகு போகனுமா முடி பளபளப்பாக ஆகனுமா
அப்படினா புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு
இந்த முன்றையும் கலக்கனும். பெண்களின் தலை
முடியில் தேய்தது கொஞ்ச நேரம் ஊற வைக்கனும்
அப்புறம் அதனை கழுவனும். இப்படி செய்தா பொடுகு
போகும் முடி பளபள்ப்பாக மாறும்.
16. வயிற்றுபோக்கு நிற்க புதினா துவையலை சாப்பிடலாம்
100 கிராம் புதினாவில் இருக்கும் சத்துக்கள்
சக்தி (Energy) 48 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 84.9 கிராம்
புரதம் (Protein) 4.8 கிராம்
கொழுப்பு (Fat) 0.6 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.9 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 5.8 கிராம்
கால்சியம் (Calcium) 200 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 62 மி.கி
இரும்பு (Iron) 15.6 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 60 மி.கி
செம்பு (Copper) 0.18 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.57 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.44 மி.கி
குரோமியம் (Chromium) 0.008 மி.கி
கந்தகம் (Sulphur) 84 மி.கி
வைட்டமின் சி (Vitamin C) 27 மி.கி
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf
prices in chennai koyambedu market may prices in chennai koyambedu market april prices in chennai koyambedu market march vegetable prices in chennai koyambedu market today (
No comments:
Post a Comment