10.6.10

வெப்பம் தணிக்கும் வெண்டக்காயின் நன்மைகள் என்னன்ன?

வெப்பம் தணிக்கும் வெண்டக்காயின் நன்மைகள் என்னன்ன?
வெண்டக்காய் இது உடலுக்கு குளிர்ச்சியை தரும், சூட்டை தணிக்கும். வைட்டமின் பி, சி இதில் இருக்கு. இது நீர்சத்து நிறைந்தது. இது நார்சத்து மிகுந்துது. இது ருசியானது.இது மாலு்வேசியே குடும்பத்தை சேர்ந்தது. இதில் உள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன நமது உடல் செல்களின் திரவ இழப்பை கட்டுபத்தி நமது உடலை குளிர்ச்சியாக்கும் பிஞ்சு வெண்டை புற்றுநோய் வருவதை தடுக்கும். முற்றிய வெண்டை மலமிளக்கி கழிச்சல் உண்டாக்கும். வெண்டை சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் ஆகியன நீங்கும். மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படவும் நல்ல ஞாபக சக்தி இருக்கவும் வெண்டை சாப்பிடலாம் இதனை சாப்பிட்டால் சிறுநீர் பெருகும். இது உஷ்ணத்தால் ஏற்படும் இருமலை குணமாக்கும். ஆண்களுக்கு விந்து கெட்டியாகும். விந்து ஒழுகலை நிறுத்தும்.

6. வெப்பம் தணிக்கும் வெண்டக்காயின் நன்மைகள் என்னன்ன?
5. காய்கறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த முள்ளங்கி என்ன என்னன்ன நோய்கெல்லாம் பயன்படுகிறது?
4. உருளைக்கும் நஞசுண்டு, உடலுக்கு வலிமை தரும் உருளையின்  மருத்துவகுணங்களும் அதன் தீமைகளும்
3. காய்கறிகளில் வயாகராவான வெங்காயம் - என்ன என்ன நோய்க்கெல்லாம் மருந்தாக  பயன்படுகிறது ? - KPN 
2. கருவேப்பிலை மகத்துவம் மற்றும் மருத்துவம் - KPN
1. அகத்தி கீரையின் அற்புதமும் அதன் மருத்துவ குணங்களும் அதன்   தீமைகளும் - KPN 

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf
prices in chennai koyambedu market may prices in chennai koyambedu market april prices in chennai koyambedu market march vegetable prices in chennai koyambedu market today (
koyambedu area - kpn vegetable prices in chennai koyambedu market )

No comments: