18.5.10

பெண்களுக்கு முகத்தி்ல் மீசை தாடி முளைக்கிறதா? அதை தடுக்கனுமா?

கொஞ்சம் உப்பையும் கொஞ்சம் மஞ்சள் து)ளையும் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு ந்னகு பிசைந்து கொள்ளவும். அப்புறம் முடி முளைக்கும் இடத்தில் இந்த கலவையை எடுத்து பூசி நன்கு தடவனும். முடிமுளைக்குமிடத்தில் நல்லா தேய்த்துவிடவேண்டும் இப்படி தினசரி செய்துவந்தால் அப்புறம் முடி முளைக்காமலேயே இருந்துவிடும். அப்புறம் பெண்களின் கவலையும் போய்விடும்

5.நாம் பயன்படுத்தும் பழைய தங்க நகைகள் அனைத்தும் பளிச்சென்று தெரிய என்ன செய்யலாம்
4. வருடசாமான்களை பாதுகாப்பது எப்படி?-மலர்வனம் பிளாக்கிலிருந்து
3. இஞ்சியை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி?
2. நாம் சமையல் பண்ணும் அரிசியை பூச்சிகள் நெருங்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
1. முட்டை நீண்ட நாளைக்கு கெட்டுபோகாமல் இருக்க என்ன செய்யலாம்.
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: