சுனாமி என்றால் என்ன? சுனாமி எப்படி உருவாகிறது? சுனாமி குறித்த ஜோதிட கருத்துக்கள்
சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை. சு+னாமி என
இரண்டும் சேர்ந்துதான் சுனாமி என்றாகியது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் பேரலை என்றும் ஜப்பானில் அர்த்தாமாகும். சுனாமி என்பது துறைமுக பேரலை என்று சொல்கிறார்கள். இது சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை கூட இருக்கக் கூடியது. மேலும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடிய தன்மையுடையது இந்த சுனாமி யாகும்
சுனாமி எப்படி உருவாகிறது?
முதலில் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த பூகம்பம் நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதியிலோ அல்லது மலைப்பகுதியிலோ முதலில் ஏற்படும். நிலப் பகுதியில் வந்தால் நிலத்தில் அதிர்ந்து சேதம் ஏற்படுகிறது. கடலில் பூகம்பம் வந்தால் கடலின் ஆழப்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் பூகம்பம் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. உலகில் பூமியில் பல லட்சம்ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்டாகத்தான் இருந்தது. அப்புறம் காலப்போக்கில் பல கண்டங்களாக பிரிய நேர்ந்து அதன் தட்ப வெப்ப, இயற்கை சூழ்நிலை மாறுவதற்கேற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாகிவிட்டன. இப்படி உருவான பிளேட்கள் மீதுதான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம் மற்றும் கடல் எல்லா வற்றையும் தாங்கிகொண்டிருப்பது இந்த பிளேட்கள் தான். இந்த பிளேட்களை 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இவை இரண்டும் இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் கடல் பகுதியில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்து மாக் கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.
கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய பூகம்பத்தினால் கடல் நீர் உந்த்படுகிறது. இதனால் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன். இவை கரையைத்தாண்டி சேதத்தை ஏற்படுத்து கின்றன. இப்படி கடலு்க்கடியில் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீரானது நாட்டிற்குள் புகுவதைதான் சுனாமி என்று நாம் சொல்கிறோம். கடலுக்கடியில் இருக்கக்கூடிய பூமியின் கடினமான பகுதி பூகம்பத்தினால் ஆட்டம் கண்டு அதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விசையின் காரணமாக
கடல் நீர் தரைப்பகுதிக்கு வந்து பெரிய சேதத்தையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. பூகம்பம் ஏற்படும் அளவைப் பொருத்து சுனாமியின் வேகம் பலமடங்கு அதிகரிக்க்கூடியது. சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடையது சுனாமியாகும். ஒரு பெரிய அலை வந்து தரையை தாக்கிய பின்பு தொடர்ந்து நீர் அலைகள் தொடர்ந்து வ்நது முன்னேறி கொண்டே இருக்கும். சுனாமி அலைகளின் உயரத்திற்கேற்ப அதன் சேத்தின் அளவு இருக்கும்.
சுனாமியினால் நீர் தரைப்பகுதிக்கு வருகிறது. இப்படி கடல் அலையின் மூலம் நீரானது இடம் பெயர்வதால் முன்னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராகவும் நீர்ப்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.
கடல்பரப்புக்கு கீழே கண்ணுக்கு தெரியாத சிறிய அளவில் சுனாமி உருவாகும் அந்தப் பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவர்கள் கூட உணரமடியாதபடிதான் இந்த சுனாமி உருவாகுமாம். அப்புறம்தான் சில நிமிடங்களிலேயே இந்த சுனாமி மிக்ப்பெரியளவில் உருவாகி கடல்பரப்பு முழுவதும் வேகமாக பரவி செல்லுமாம். இநத சுனாமி ஒரு அலையால் மட்டும் ஏற்படுவது அல்ல. பல அலைகளாக உருவாகி கடல் பரப்பு முழுதும் பரவி கரையை நோக்கி மணிக்கு 1000கிமீ வேகத்தில் சீறி பாயும் தன்மையுடையது இதுவாகும். இந்த அலைகளின் வேகம் ஜெட் விமானத்தை விட அதிகமாகஇருக்குமாம்.
கடல் தண்ணீர் வெள்ளமென புற்பபட்டு தரையை நோ்க்கி வந்து எல்லா பொருட்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு திரும்பவும் கடலுக்கே செல்லுமபோது யாரும் தப்பிக்க முடியாதாம். அனைவரையும் அனைத்து பொருட்களையும் அடித்துக்கொண்டு போய் விடுமாம்.
எப்படியெல்லாம் வரும் சுனாமி?
1. கடலின் கிழே ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால்
2. கடலை ஒட்டியநிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால்
3. மலையிகளில் எரிமலை உண்டானால்.
நிலநடுக்கம் குறித்து ஜோதிட கருத்துக்கள்?
முக்கியமாக 12 ராசிகட்டத்துக்கும் 8,12 மிடத்துக்கு புதன் சம்பந்தப்பட்டால் ஏராளமான உயிர் இழப்புகள் மூச்சுதிணறலால் உருவாகும். 11 அல்லது 10 ராசிக் கட்டங்களுக்கு மட்டும் 8 ,12 மிடத்துக்கு புதன் சம்பந்தப்பட்டால் சற்று குறைவான பலிகளே மூச்சுதிணறலால் ஏற்படும். 12 ராசிக்கட்டங்களுக்கும் 8 , 12 மிடத்துடன் சனி சம்பந்தப்பட்டால் எலும்பு உடைவதால் மரணம் மிக அதிகமாக இருக்கும். அதைப்போலவே 12 ராசிக்கட்டங்களுக்கும் 8, 12மிடத்துடன் செவ்வாய் சம்பந்தப்பட்டால் ரத்தம சிந்துவதால் அல்லது நெருப்பால் மரணமடைதல் அதிகரிக்கும். 12ராசிக்கட்டங்களு்க்கும் 8,12மிடத்துடன் சூரியன் சம்பந்தப்பட்டால் மூளைசாவு அதிகரிக்கும். 12 ராசிக்கட்டங்களுக்கும் 8,12 மிடத்துடன் குருவும் , ராகுகோதுவும் சம்பந்தப்பட்டால் அணுகதிர்வீச்சால் உயிர்பலிகள் அதிகரிக்கும். இப்படி பல கிரகங்களும் ஒன்றுடன்ஒன்று நெருங்கிய தொடர்பின் மூலம் பல வழிகளிலும் மரணம் ஏற்படும். 10 அல்லது அதைவிட குறைவான ராசிக்கட்டங்களுக்கு மேலே கூறியபடி8,12 மிடத்துடன் கிரகங்கள் சம்பந்தப்படும்போது உயிர்பலிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும். இதில் 8மிடம் மரணத்தை குறிக்கிறது 12மிடம் மக்களிடையே உருவாகும் சோகத்தை குறிக்கிறது
1. ஜப்பானின் பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை
2. சுனாமி தாக்கியது, பயங்கர நிலநடுக்கம், ஜப்பானில் பெரும் நாசம், பல வீடுகளை கடல் விழுங்கியது
3. சுனாமி, நிலநடுக்கம், கலகம், போராட்டம், தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?
4. indian vegetable prices daily list
5. tsunami
6. உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம்
7. சுனாமி என்றால் என்ன? சுனாமி எப்படி உருவாகிறது? சுனாமி குறித்த ஜோதிட கருத்துக்கள்
related websites
Earthquake struck Japan triggering a TsunamiAlert 8.9
Tsunami Facts, Tsunami Information, Tsunami Videos, Tsunami Photos ...
tsunami facts, tsunami information , videos, photos
Get Tsunami facts, photos, wallpapers, news and safety tips at National Geographic.
HowStuffWorks "How Tsunamis Work"
Tsunamis are water walls that travel faster than jets. See pictures, footage and diagrams of tsunamis, look at famous tsunamis and learn how tsunamis are ... tsunami
http://science.howstuffworks.com/nature/natural-disasters/tsunami.htm
Impact of Tsunami in India - Report on Tsunami
Almost all the countries situated around the Bay of Bengal were affected by the tsunami waves in the morning hours of 26 December 2004 (between 0900 – 1030 ...
www.sc99ews.com/Tsunami/Impact.htm
tsunami information
Tsunami Facts and Information
These stations give detailed information about tsunamis while they are still far off shore. Each station consists of a sea-bed bottom pressure recorder ...
http://www.bom.gov.au/tsunami/info/index.shtml
சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், என்றால் பேரலை என்று பெயர். www.kalanjiam.com/science/index.php?titlenum=109
BBCTamil.com | முகப்பு | ஜப்பானில் ...
ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் ... ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு ..
www.bbc.co.uk/tamil/news/.../110311_japantsunami.shtml
இந்தியாவுக்கு சுனாமி ஆபத்தில்லை ...
11 Mar 2011 ... ஜப்பானில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் இந்தியாவில் ஆபத்தில்லை என்று மத்திய அரசு ...
http://tamil.webdunia.com/newsworld/news/national/1103/11/1110311045_1.htm
19 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் தாக்கியதை தொடர்ந்து, 19 நாடுகளுக்கு ... ஆனால், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ..
www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50142
travels menu
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments:
Post a Comment