11.3.11

சுனாமி தாக்கியது, பயங்கர நிலநடுக்கம், ஜப்பானில் பெரும் நாசம், பல வீடுகளை கடல் விழுங்கியது

சுனாமி தாக்கியது, பயங்கர நிலநடுக்கம்,  நிலநடுக்கத்தால்  ஜப்பானில் பெரும் நாசம்,  பல வீடுகளை கடல் விழுங்கியது  

இன்று ஜப்பானில் நலநடுக்கம் உருவானது. இது 8.8 ரிக்கடடர் அளவில் இருந்தது. அதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை செய்துள்ளனர். பல இடங்களில் வீடுகள் உடைந்து தரைமட்டமாகியுள்ளது. பல இடங்களில் தீப்பிடித்து எரிகிறது. எண்ணெய்கிணறும் தீப்பிடித்து எரிவதாக சொல்லப்படுகிறது. மியாகி தீவு பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலையின்காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மின்தடையும் போன்தொடர்பு தடையும் ஏற்பட்டுள்ளன.

இந்த பூகம்பத்தை அடுத்து ரஷ்யா, சிலி, பிஜூ , இந்தோனேசியா , தைவான், மெக்சிகோ, பெரு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்பட 10 நாடுகளில் , கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



1. ஜப்பானின் பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை
2. சுனாமி தாக்கியது, பயங்கர நிலநடுக்கம்,   ஜப்பானில் பெரும் நாசம்,  பல வீடுகளை கடல் விழுங்கியது
3. சுனாமி,  நிலநடுக்கம்,  கலகம்,  போராட்டம்,  தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?
4. indian vegetable prices daily list
5. tsunami 
6. உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம் 
7.  சுனாமி என்றால் என்ன? சுனாமி  எப்படி உருவாகிறது? சுனாமி குறித்த ஜோதிட கருத்துக்கள்



related websites



travels menu

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf


No comments: