12.3.11

ஜப்பானின் பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை

ஜப்பானின் பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை
ஜப்பான் நாட்டை உலுக்கிய 8.9 ரிக்டார் அளவு நிலநடுக்கத்தால் செண்டாய் டோக்கிய போன்ற பல பகுதிகளில் பெரும் பாதிப்பும் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

கட்டிடங்களும் ரோடுகளும் சேதம் அடைந்தன. இதனால் உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்தியா அமெரிக்கா தென்கொரியா போன்ன உலக நாடுகள் உதவ முன்வந்துள்ளன.  ஜப்பான் அரசு மீட்பு பணிகளில் தீவரமாக ஈடுபட்பு வருகிறது.  காணாமல் போன நான்கு ரயில்களை தேடும் பணியும் நடந்துவருகிறது. புகுஷிமா அனு உலை பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தும் பணியும் நடந்துவருகிறது. அனுஉலை வெடிக்கும் ஆபத்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


1. ஜப்பானின் பேரழிவை கண்டு உலக நாடுகள் கவலை
2. சுனாமி தாக்கியது, பயங்கர நிலநடுக்கம்,   ஜப்பானில் பெரும் நாசம்,  பல வீடுகளை கடல் விழுங்கியது
3. சுனாமி,  நிலநடுக்கம்,  கலகம்,  போராட்டம்,  தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?
4. indian vegetable prices daily list
5. tsunami 
6. உலகில் ஏற்பட்ட கடந்தகால சுனாமி தாக்குதல்கள் குறித்த விவரம் 
7.  சுனாமி என்றால் என்ன? சுனாமி  எப்படி உருவாகிறது? சுனாமி குறித்த ஜோதிட கருத்துக்கள்

 related websites
Earthquake struck Japan triggering a TsunamiAlert 8.9
Tsunami Facts, Tsunami Information, Tsunami Videos, Tsunami Photos ...

Get Tsunami facts, photos, wallpapers, news and safety tips at National Geographic.

HowStuffWorks "How Tsunamis Work"
 Tsunamis are water walls that travel faster than jets. See pictures, footage and diagrams of tsunamis, look at famous tsunamis and learn how tsunamis are ...
http://science.howstuffworks.com/nature/natural-disasters/tsunami.htm

Impact of Tsunami in India - Report on Tsunami
Almost all the countries situated around the Bay of Bengal were affected by the tsunamiwaves in the morning hours of 26 December 2004 (between 0900 – 1030 ...
www.sc99ews.com/Tsunami/Impact.htm

tsunami information
Tsunami Facts and Information
 These stations give detailed information about tsunamis while they are still far off shore. Each station consists of a sea-bed bottom pressure recorder ...
http://www.bom.gov.au/tsunami/info/index.shtml


 சுனாமி: சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். www.kalanjiam.com/science/index.php?titlenum=109

BBCTamil.com | முகப்பு | ஜப்பானில் ...
 ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் ... ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு ..
www.bbc.co.uk/tamil/news/.../110311_japantsunami.shtml

இந்தியாவுக்கு சுனாமி ஆபத்தில்லை ...

11 Mar 2011 ... ஜப்பானில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி ஏற்படும் ஆபத்தில்லை என்று மத்திய அரசு ...
http://tamil.webdunia.com/newsworld/news/national/1103/11/1110311045_1.htm

19 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
 ஜப்பானில் சுனாமி தாக்கியதை தொடர்ந்து, 19 நாடுகளுக்கு சுனாமி ... ஆனால், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கும் எச்சரிக்கை ..
www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50142

travels menu

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf



No comments: