25.1.11

vegetable prices in chennai koyambedu market today 250111

சாதாரண சில்லரை வியாபாரி ஒருவர் கோயம்பேடு மார்க்கெட் சென்று என்ன விலைக்கு காய்கறி வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரம் இங்கு தரப்படுகிறது. காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்

Cleartrip | Flights, Hotels, Packages, Buses, Trains
Get Cheap Air Tickets, Flight booking, Hotels, Packages, Buses and IRCTC Indian Railways booking at India's leading travel agency. Plan your Travel

 Cheap Air Tickets, Flight Ticket Booking, 

Domestic Flights at ...Airline - Train - Bus Tickets

No comments: