20.12.10

வெங்காய விலை ஏற்றம்! மக்கள் மனவாட்டம்! வரலாறு காணா விலை உயர்வு

வெங்காயம் விலை இரண்டு மடங்காக உயர்வு பின்பு மீண்டும் விலை குறைப்பு

1. அதிக மழையினால் பயிர் சேதம்

2. பற்றாக்குறை ஆகியவற்றால் வெங்காயம் விலை மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்து வந்தது
        

  இப்பொழுது தமிழகத்துக்கு மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த வெங்காயம் இப்போது வருவதில்லை. தற்போது வரும் கொஞ்ச வரத்திலும் கிலோவுக்கு 100 கிராம் முதல் 200 கிராம் வரை கழிவு ஏற்படுகிறது.  தற்போது விற்பனைக்கு வரும் வெங்காயம் மழை காரணமாக கொஞ்சம் அழுகிய நிலையில் தான் வருகிறது.


 தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வெங்காயம் விளைகிறது. இந்த பகுதியில் வெங்காயம் பயிராவது  ஜூலை மத்தியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலான ஒன்றரை மாதத்தில் முடிந்து விடும். எனவே இங்கு விளையும் வெங்காயம் அந்த பகுதிகளின் தேவைக்கே போதுமானதாக இருக்கும். மீதமாகும் வெங்காயத்தில் 70 சதவீதம் கேரளாவுக்குதான் அனுப்பப்படுகிறது.


ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் வெங்காய சீசன் முடிந்துவிட்டதால் அங்கிருந்தும் வரத்து குறைந்துவிட்டது.
செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் வெ‌ங்காய‌ம் ‌விலை ‌கிலோ 45 ரூபாயாக குறை‌ந்து‌ள்ளது.

 வெ‌ங்கா‌ய‌ம் ‌விலை கடுமையாக உய‌ர்‌ந்ததா‌ல் த‌ட்டு‌ப்பாடு ஏ‌ற்படு‌ம் சூழ‌ல் உருவானது. இ‌ந்‌தநிலை‌யி‌ல் வெ‌ங்காய ஏ‌ற்றும‌தி‌க்கு ம‌த்‌திய அரசு தடை ‌வி‌தி‌த்தது.

 ‌கிடு‌ ‌கிடு என உய‌ர்‌ந்த வெ‌ங்காய‌த்‌தி‌ன் ‌‌விலை 2 நா‌ட்களாக குறைய‌த் தொட‌ங்‌கியது. கட‌ந்த 21 ஆ‌ம் தே‌தி ‌கிலோ 80 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்ற வெ‌ங்காய‌ம் ‌விலை, நே‌ற்று 55 ரூபாயாக குறை‌ந்தது.

இ‌ன்று காலை மேலு‌ம் 10 ரூபா‌ய் குறை‌ந்து 45 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்படுவதாக கோய‌ம்பேடு கா‌‌‌‌ய்க‌‌றி ‌வியாபா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌க்கின்றனர்

"வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்' என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தேவைக்கு ஏற்ப சப்ளை இல்லை. இதைப் பயன்படுத்தி அதிக லாபம் பார்க்க, வெங்காயத்தை பதுக்குவதும் நடப்பதாக கூறப்படுகிறது. சாகுபடி பரப்பு குறைந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
வடமாநிலங்களின் மிகப் பெரிய மார்க்கெட்டான டெல்லி, ஆசாத் மார்க்கெட், மேற்கு மாநிலங்களின் சந்தையான புனே, தமிழகத்தின் முக்கிய சந்தையான கோயம்பேடு ஆகியவற்றுக்கு வெங்காயம் வரத்து பாதியாக குறைந்தது. இதனால், சில்லறை விற்பனையில் வெங்காயம் ஒரு கிலோ 100யை தொட்டது. மொத்த விற்பனையில் வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் ஒரு கிலோ 80 ஆக அதிகரித்தது.
 பற்றாக்குறையை சமாளிக்க பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப் படுகிறது.   அட்டாரி & வாகா எல்லைக்கு 12 டிரக்குகளில் வெங்காயம் நேற்று வந்து சேர்ந்தது.
ஒரு டிரக்கில் 10 முதல் 15 டன் வெங்காயம் இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 1கி 18 முதல் 20 ஆக வியாபாரிகள் நிர்ணயித்துள்ளனர்.  500 டன் வெங்காய இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளதாக தெரிகிறது



இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

 தொடர்புடைய இதர வெப்சைடுகள்
நெல்லை-வெங்காயத்தை தொடர்ந்து ...
இதில் தக்காளி, வெங்காயம் உள்பட பல செடிகள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் விளைச்சல் குறைந்து விட்டது. இதில் வெங்காயம் விலை கிடு கிடு ...
http://thatstamil.oneindia.in/news/2010/12/26/nellai-tomato-price-up.html

சென்னையில் வெங்காயம் விலை குறைந்தது
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1012/23/1101223015_1.htm

வெங்காயம் விலை ரூ 60 ஆகக் குறைந்தது ...
 பாகிஸ்தானிலிருந்து வெங்காய இறக்குமதி அதிகரிக்க ஆரம்பித்ததால், வெங்காயம் விலை குறைய http://thatstamil.oneindia.in/news/2010/12/23/more-stock-arriving-govt-promises-fall-onion-price.htmlஆரம்பித்துள்ளதாகவும், ...

தில்லியில் வெங்காயம் விலை கடும் ...
தலைநகர் புதுதில்லியில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=2b1f2406-1362-4e33-8baf-f8e8e6d7adb2&CATEGORYNAME=TBIZ

 வெங்காயம் விலை இரண்டு மடங்காக ...
இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காய வரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. பொங்கல் பண்டிகை வரை விலை குறைய வாய்ப்பில்லை என ...
http://www.dinamalar.com/News_detail.asp?Id=149647

வெங்காயம் விலை குறையுமா? - Dinakaran No.1 ...
புதுடெல்லி : வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளது. விலை உயர்வுக்கு பிரதமர் ... http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=24572&id1=12

சென்னையில் வெங்காயம் விலை குறைந்தது
 சென்னை வெங்காயம் விலை, கோயம்பேடு மார்க்கெட்,Chennai, Koyambedu Market, Ounian price,சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிலோ ... http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1012/23/1101223015_1.htm

கிலோ 100 ரூபாயாக அதிகரிப்பு ...
 ஆனால் இப்போது 15 லாரிகளில்தான் வெங்காயம் வருகிறது. இதனால் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து விட்டது. ... http://www.maalaimalar.com/2010/12/20123206/onion-rates-very-high-1kg-onio.html


அதிரடி தமிழ் செய்தி: வெங்காயம் விலை ...
 வெங்காயம் விலை கிலோ ரூ.70 ஆக உயர்வு.
http://athiradenews.blogspot.com/2010/12/70.html


கிலோ ரூ.80: வெங்காயம் வரலாறு காணாத ...
 .. வெங்காயம் விலை கிலோ ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை வரை விலை ... கிலோ ரூ.80: வெங்காயம் வரலாறு காணாத விலை உயர்வு ...
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=943bc91b-2a89-4344-9577-d9790e240adf&CATEGORYNAME=TBIZ


ChennaiOnline News : கிலோ ரூ.80: வெங்காயம் ...
 கிலோ ரூ.80: வெங்காயம் வரலாறு காணாத விலை உயர்வு ...http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=e38fe310-e741-4482-9df4-817e183fd7ab&CATEGORYNAME=TCHN

வெங்காயம் விலைஉயர்வு எதிரரொலி ...
சேலம்: வெங்காய விலை வரலாறு காணாத வகையில் உயர்வு ... இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலையில் மேலும் உயர்வு ஏற்படும் என ...http://www.dinamalar.com/news_Detail.asp?Id=128252

வெங்காய விலை குறைக்க ஏற்றுமதி விலை ...
 இதனால், உள்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் ஸி40 முதல் ஸி45 வரை விற்கப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ...
http://www.dinakaran.com/businessdetail.aspx?id=20420&id1=6

வெங்காயம் கிலோ ரூ. 80: வரலாறு காணாத ...
80: வரலாறு காணாத விலைஉயர்வு. பா.ராஜவேல். வெங்காயத்தின் விலை கிலோ ரூ. ...
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=349083&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%B0%E0%AF%82.%2080:%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81


வெங்காய ஏற்றுமதி விலை
வெங்காயம் குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை  நாஃபெட்,Onion Export Minimum price India Nafed,அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ...http://tamil.webdunia.com/newsworld/finance/news/1009/30/1100930042_1.htm

முட்டை, வெங்காயம் வரலாறு காணாத விலைஉயர்வு ...
முட்டை, வெங்காயம் வரலாறு காணாத விலைஉயர்வு: ஆம்லெட், ஆஃப்பாயில் பிரியர்கள் கலக்கம்!
http://tutyonline.net/view/31_8777/20101116084247.html

வெங்காய விலைகளில்  திடீர் உயர்வு - மக்கள் ...
மக்களின் அத்தியாவசிய பண்டங்களான பருப்பு, சீனி, எண்ணெய் ஆகியவை விலைஏற்றம் நிலைத்து இருக்க, வெங்காயத்தின் திடீர் விலைமாற்றம் ...
http://www.inneram.com/200910082880/2009-10-08-14-24-08

ASSALAMU ALAIKUM WELCOME TO MUTHUPET,முத்துப்பேட்டை ...
வெங்காயம், பழங்கள் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக உணவுப் பணவீக்கம் அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். ...
http://muthupetmakkal.blogspot.com/2010/12/869.html

விலைகள் உயர்வு | விலைமாற்ற உயர்வு from archives ...
அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் வெங்காயத்தின் விலையில் 30 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது ... Read more.. ஒரே ஆண்டில் 8வது முறையாக
http://thatstamil.oneindia.in/search.html?topic=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

என் இனிய இல்லம்: வெங்காய பூண்டு ...
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு சீரகம், வெங்காயம் போட்டு வதக்கவும் அதிலே பூண்டு, மஞ்சள்த்தூள், தக்காளி, பச்சமிளகாய், ...
http://en-iniyaillam.blogspot.com/2010/04/blog-post_03.html

பெரிய வெங்காயம் விலைகளின் கடும் உயர்வு
 வெங்காயம்: கிலோவுக்கு 20 வரை உயர்வு பெரிய வெங்காயம் விலைகள் கடும் உயர்வு! பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு! வெங்காய விலை 57% ...
www.24dunia.com/.../பெரிய-வெங்காயம்-விலை-கடும்-உயர்வு.html -
http://www.24dunia.com/tamil-news/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html

வெங்காய விலைகள் 'கிடுகிடு' உயர்வு
 சின்ன வெங்காயத்தின் விலைஉயர்வை அடுத்து, பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம், கிலோ 12 ரூபாய்க்கும், ...http://www.erodelive.com/sharemarket/index.php?id=656

வெங்காய விலையின் 'கிடுகிடு' உயர்வு
சின்ன வெங்காயத்தின் விலைஉயர்வை அடுத்து, பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந் துள்ளது. கடந்த வாரம், கிலோ 12 ரூபாய்க்கும், ...
http://www.erodelive.com/sharemarket/index.php?id=656

வெங்காய விலை திடீர் உயர்வு - மக்கள் ...
 மக்களின் அத்தியாவசிய பண்டங்களான பருப்பு, சீனி, எண்ணெய் ஆகியவை விலைஏற்றம் ஏற்றம் நிலைத்து இருக்க, வெங்காயம் திடீர் விலை ...
http://www.inneram.com/200910082880/2009-10-08-14-24-08

வெங்காயம் விலை 3 மடங்கு உயர்வு | THANGAM ...
இதன் விலைகள் நெல்லை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத¢தால் வெங்காயம் விலை 3 மடங்கு ...http://www.thangamonline.com/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

வெங்காயம் விலைகளில் கடும் உயர்வு ...
 நெல்லை மார்க்கெட்டுகளில் பல்லாரி விலை , சின்ன வெங்காயம் விலை ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருக்கிறது. சில்லரை கடைகளில் ஒரு ...
http://tutyonline.net/view/32_8700/20101113123632.html

கோவில்பட்டியில் காய்கறி விலை ...
கோவில்பட்டியில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு ...http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127303&Print=1

வெங்காயம் விலைகளில் "கிடுகிடு' உயர்வு Dinamalar - Dinamalar
 சின்ன வெங்காயம் அறுவடை பாதிப்பு: விலை "கிடுகிடு' உயர்வு ... முக்கிய உற்பத்தி மாவட்டங்களில் சின்ன ...
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129287&Print=1

தொடர் மழையால் வெங்காயம் விலை ...
தொடர் மழையால்  கத்திரிக்காய் விலை “கிடுகிடு” உயர்வு. Pondichery...http://www.maalaimalar.com/2010/12/02193042/vegitable-price-high.html

வடமாநில வரத்து குறைவால் வெங்காயம் விலை  - Main ...
வடமாநில வரத்து குறைவால் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு. நவம்பர் 09,2010. சேலம் : வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு  வரத்து ...http://www.tn69abi.com/news/newsdisplay.aspx?flag=2&id=15812

காய்கறி  விலை கிடுகிடு உயர்வு - Dinakaran ...
காய்கறி விலை கிடுகிடு உயர்வு.... பச்சை மிளகாய் ஸி12லிருந்து ஸி14க்கும், பல்லாரி ...
http://www.result.dinakaran.com/chennaidetail.aspx?id=23802&id1=9
 
Rupees 70 per kg: Onions leave people teary-eyed
Panaji market vendor Tabrez Makashi said, "Wholesale onion price in Belgaum ... The rate will be between Rupees 50 and Rupees 55, but it will take at least ...
http://timesofindia.indiatimes.com/city/goa/Rupees-70-per-kg-Onions-leave-people-teary-eyed/articleshow/7136685.cms

ONION RATES - बाजार की जानकारी / Market Information - aAQUA
 For information regarding daily market rates of onion and other agriculture commodities in maharashtra please check the following link - ...
http://aaqua.persistent.co.in/aaqua/forum/viewthread?thread=10572
World Death Rate Holding Steady At 100 Percent | The Onion ...

 GENEVA, SWITZERLAND—World Health Organization officials expressed disappointment Monday at the group's finding that, despite the enormous ...http://www.theonion.com/articles/world-death-rate-holding-steady-at-100-percent,1670/

nashik onion rate per quintal todayOnion prices supply shrinks ...
Onion prices go up by 50% as supply shrinks No respite from rising onion prices Onion supplies increase in Nasik Onion to remain high on kharif crop woes.http://www.24dunia.com/english-news/search/nashik-onion-rate-per-quintal-today.html

what-is-the-onion-rate-of-azadpur-mandi-delhi- | commodityonline ...
what-is-the-onion-rate-of-azadpur-mandi-delhi-, questions and answers on commodities, MCX, NCDEX, bullion, gold, metals, forex exchanges, ...http://qa.commodityonline.com/answer/what-is-the-onion-rate-of-azadpur-mandi-delhi--4064--qa.html

Onion rate sky rocketing in market - Pakistan Business and ...
Lahore, There was unprecedented rise in the price of onion in Punjab capital where it was sold at Rs.50 per kg in the retail market due to, ...
http://www.onepakistan.com/finance/news/pakistan-business-general-news/5958-Onion-rate-sky-rocketing-market.html

what is onion's price today? - Ask or Answer Miscellaneous ...
what is onion's price today?, Ask your Miscellaneous questions at ibibo, Give answers share your knowledge on Miscellaneous, what is onion's ...http://sawaal.ibibo.com/general-knowledge/what-is-onions-price-today-26904.html

Answers.com - What is the present rate of onion in indian market
Investing and Financial Markets question: What is the present rate of onion in indian market? Can you answer this question?
http://wiki.answers.com/Q/What_is_the_present_rate_of_onion_in_indian_market


Govt bars onion exports till
NEW DELHI: The government on Monday steeped in to stem rising onion prices by suspending ... In recent days, the rate of inflation has come down to 7.5%. ...
http://timesofindia.indiatimes.com/india/Govt-bars-onion-exports-till-January-15/articleshow/7135079.cms

Onion Exports - Maharashtra State Agriculture Marketing Board [MSAMB]
 Earlier the onion export was restricted by the Govt. of India (GOI) and ... Presently the major markets for Indian onion are limited to SAARC region, ...
http://www.msamb.com/english/export/canalising.htm


India: Infected crop shoots up onion prices-21food.com
 On Sunday, the rate of onion at local agriculture produce market committee ... Onion prices rise after crop failure in India
http://www.21food.com/news/detail19102.html

Demand of Pakistani onion increases (Fruit And Vegetable market in ...
KARACHI, Due of low production of onion in India this year, the demand of Pakistani onion has increased in the international ...
http://news.reportlinker.com/n03351581/Demand-of-Pakistani-onion-increases.html

Holland: Export of onions increases by 6% up to January 2010
 The export of Dutch onions has increased by 6% during the period January to September inclusive compared to the same period in  ...
http://www.freshplaza.com/news_detail.asp?id=71945

Garlic and Onion Increase Iron and Zinc Absorption | Women Arena
 Absence of iron and zinc in the diet is not the sole cause of deficiency of these nutrients. Absence of specific nutrients could impair ...
http://womenarena.com/garlic-and-onion-increase-iron-and-zinc-absorption/

Do Onions Increase Sex Drive | LifeMojo
Learn more about Do Onions Increase Sex Drive. Find the Web's best articles, health tips, discussions, health guides, recipes, and tools for Do Onions ...
http://www.lifemojo.com/health/do-onions-increase-sex-drive


Onion, garlic price increases six-folds in Gujarat
Saurashtra (ANI): Capitalising on the demand, onion and garlic prices have increased six-folds in the Saurashtra region of ...
http://videos.sify.com/Onion-garlic-price-increases-six-folds-in-Gujarat-ANI-watch-kmkj4sejchi.html

Will Onion rate increase? - फसल / Crops - aAQUA

Yes sir, onion rates are always increases in sept-oct months due to shortage of commodity in market. Shortage is mainly due to inadaquacy in ...
http://aaqua.persistent.co.in/aaqua/forum/viewthread?thread=4186

Export ban in onion tear fight
The government is not taking any chances because the spike in onion prices coincides with a rise in petrol prices and a diesel rate review is proposed later ...
http://www.telegraphindia.com/1101221/jsp/nation/story_13327925.jsp

No comments: