27.10.10

ஒரு சாதாரண சில்லரை வியாபாரி என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் list 26a


chennai koyambedu market vegetable prices
tamilnadu india bangalore vegetables kpn
koyambedu area

date 26-10-2010
ஒரு சாதாரண சில்லரை வியாபாரி கோயம்பேடு மார்கெட்டில் (  Koyambedu Market  ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன்..  காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் கோயம்டு மார்கெட்டில் (  Koyambedu Market  )  விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

காய்கறிகளின் பெயர்[1] VEGETABLE NAMES RATE விலை

உருளை கிழங்கு சிறிசு விலை today's Potato rate 14/KG
உருளைகிழங்கு பெரிசு விலை today's Potato rate  16/kg
சின்ன பல்லாரி வெங்காயம் வில today's Onion  rate 18/kg
பெரிய  பல்லாரி வெங்காயம் வில today's Onion  rate 20/kg
தேங்காய் சிறிசு விலை price today's small Coconut 8/unit
தேங்காய் மீடியம் விலை price medium size coconut  10/unit
சின்ன  அவரக்காய் விலை price today  broad beans (small) rate 20/KG
பட்டை  அவரக்காய் விலை price today  broad beans (band)  rate  25/kg
பச்சை அவரக்காய்  விலை price today  broad beans (green) rate  16/kg
சின்ன சாம்பார்  வெங்காயம் வில today's small sambar onion rate 20/KG
பெரிய சாம்பார்  வெங்காயம் வில today  big sambar Onion  rate 28/kg
நாட்டு  தக்காளி விலை price today's local Tomato  rate 12 to 15kg 120/BOX
பெங்களுர் தக்காளி  விலை price today's  bangalore Tomato 1BOX rate 12 to 15 kg 160/BOX
உஜாலா  கத்தரிகாய் விலை price today's  blue Brinjal rate  8/kg
வெள்ளை கத்தரிகாய் விலை price  today white Brinjal rate  10/KG
வரி  கத்தரிகாய் விலை price today  line Brinjal rate  6/kg
வெள்ளரிகாய்  விலை price today Cucumber rate   12/kg
சுரக்காய் விலை price today Bottle  Gourd / Calabash rate  8/kg
சேனை கிழங்கு விலை yam chennai market rate 20/KG
கோவக்காய்  விலை today's Tindora rate   12/KG_
புடலங்காய் விலை today Snake Gourd rate   6/KG_
பீன்ஸ் விலை price Beans today  market price  18/kg_
கோஸ் விலை price Cabbage today's market price   8/kg_
பீக்கங்காய் விலை Ridge gourd today's rate  10/kg
கேரட்  விலை Carrot today's market price   20/KG_
வாழைப்பூ விலை today's Plantain  flower rate  5/unit
பீட்ருட்  விலை Beet Root today market price  10/KG
சவ்சவ்  விலை chow chow today's market price   5/kg_
வாழக்காய் விலை  today Plantain rate  3/unit
கொத்த மல்லி  விலை today  Corianderleaves rate  2/bind
நுக்கல் price noolcol 12/KG_
பச்சை மிளகாய் price today Green Chilli  rate  12/KG_
முழு வாழை தண்டு  price  today full Plantain stem  rate  15/unit
புது இஞ்சி price  today's new Ginger  rate  30/kg_
பழைய இஞ்சி price  today old Ginger  rate  50/kg_
சேப்பங்கிழங்கு  price today's taro /  colocasia rate 8/KG_
எழுமிச்சை price today lemon fruit-1  rate  2/UNIT
முள்ளங்கி price Radish today's market rate   10/kg_
பச்ச முருங்கைகாய் price today  drumstick rate  40/KG
பாவக்காய் price today's Bitter Gourd  rate  10/kg_
வெண்டைகாய் price today okra / lady's finger rate 10/KG_

இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf



No comments: