24.3.10

பருப்பு விலை திடீர் உயர்வு - KPN

பருப்பு விலை திடீர் உயர்வு

பருப்பு விலை திடீரென உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு மூட்டைக்கு ரூ 700ம், உளுத்தம் பருப்பு500ம்,​​ பாசி பருப்பு 500ம்  என உயர்ந்துள்ளன.

போன வாரம் 6000மாக இருந்த துவரம் பருப்பு 6700 ஆகியுள்ளது.
தான்சானியா துவரம்பருப்பு 5200லிருந்து 5800ஆக உயர்ந்துள்ளது.
துருக்கி துவரம்பருப்பு 4200லிருந்து 4500 ஆக உயர்ந்துள்ளது.

உளுந்தப்பருப்பு 6000லிருந்து 6400ஆக உயர்ந்துள்ளது.
மியானமார் உளுந்தப்பருப்பு 5200லிருந்து 5600ஆக உயர்ந்துள்ளது.

பாசிபருப்பு 8000 லிருந்து 8500ஆக  உயர்ந்துள்ளது.
சீன பாசிபருப்பு 7200லிருந்து 7700 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த விலை  மடடுமே உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் உடனடி மாற்றம் இல்லை.

மகாராஷ்டிரம்,​​ உத்தரப்பிரதேசம்,​​ மத்தியப்பிரதேசம்,​​ குஜராத்
உள்ளிட்ட வட மாநிலங்களில் துவரை மற்றும் உளுந்து  அதிகமாக விளைந்து உள்ளது. இப்படியிருந்தும் விலை உயர பதுக்கல்காரர்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும விபரமறிய கீழே உள்ள வெப்சைடை பார்க்கவும்

http://www.erodelive.com/news/impnews.php?id=3551


இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: