6.3.10

தக்காளி விலை குறைஞ்சு போச்சு அதனாலே லாபமும் குறைஞசு போச்சு - தக்காளிகாரர் புலம்பல் chennai koyambedu market- KPN

          தை மாதம் வந்தாலே காய்கறி விலை பலவும் விலை குறைந்து விடும் மழை காலங்களில் மழைபெய்வதாலும் அதனை தொடர்ந்து வரும் குளிர்காலங்களில் பனி பெய்வதாலும் காயகறி செடிகள் நல்லா முளைத்து காய் கறிகளின் வரத்து அதிகமாகிவிடும். இதனால் காய்கறிகள் விலை குறைவது வாடிக்கைதான். இப்பொழுது சேனை வரத்தும் பீன்ஸ் வரத்தும் குறைந்து விட்ட காரணத்தால் இவைகளின் விலை சற்று அதிகமாக காணப்படுகிறது.

தக்காளி விலை ஒரு பெட்டி 60 ரூபாயாக நல்ல முதல்தர தக்காளி மொத்த வியாரிகளால் விற்கப்படுகிறது. ஒருபெட்டியில் 15 கிலோ தக்காளி இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் பொட்டியின் எடை 2கிலோ போய்விடும். தக்காளி சேதாரம் 2கிலோ போய்விடும் ஆக 11 கிலோ தக்காளிதான் தேறும். சில்லரை வியாபாரிகளால் 5 ரூபாயிலிருந்து 8 ரூபாய்வரை விற்கப்படுகிறது. நல்ல தரமான தக்காளி 10ரூபாய்க்கும் சில்லரை வியாபாரிகளால் விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகளுக்கு போதுமான லாபம் கிடைத்துவிடுகிறது. ஆனால் மொத்த வியாபாரிகளுக்குதான் தக்காளியால் லாபம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பொட்டி 500 ரூபாயாக விற்கும்போது நல்ல லாபத்துடன் விற்றார்கள். இப்போது நல்ல லாபம் பார்க்க முடியவில்லை என்கிறார்கள்.

chennai
chennai kpn
chennai srm transports
online
ticket
booking,
online ticket
ticket booking
online booking
online ticket booking 
ticket online booking
booking ticket online
தக்காளி 10-11-10
விலை 04-11-10
தக்காளி விலை 10-2010
சென்னை கோயம்பேடு   தக்காளி விலை  03-2010
தக்காளி கோயம்பேடு விலை 04-2010
 தக்காளி chennai விலை  05-2010





கருவேப்பிலை மகத்துவம் மற்றும் மருத்துவம் click here
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: