29.1.11

india

இந்தியா (India)  இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், மேற்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கித்தான், வடக்கே  மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய தீவு நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளம் கடல் எல்லையைக் கொண்டது. நூறு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலக மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாமிடத்தில்  உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது.  சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் போன்ற பண்டைய நாகரிகங்களும் இந்தியாவில் தோன்றின. இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு முக்கிய மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

India.Com | All New, All Fresh, All India
The new, improved India.com eMail is here! Login below to experience the new service that comes with exciting features like unlimited storage and ...
www.india.com/

Government of India Web Directory
 A directory of official web sites of various departments in the government.
goidirectory.nic.in/

This site hosts the web-sites related to the Indian government, ministeries, and departments. All sites related to the Indian central and state government ...
indiaimage.nic.in/

India Tourism Frankfurt - Incredible India: Welcome
 Incredible India - India Tourist Office Frankfurt.
http://www.india-tourism.com/



இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: