27.12.10

தக்காளி விலை பூதமென வளருது! . மனம் அதிர உயருது!

தக்காளி விலை பூதம்மென வளருது!  மனம் அதிர உயருது!
                    வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் உயர்ந்து நடுத்தர மக்களின் வயிற்றில் புளியைக் கரைக்குது இப்பொழுது.. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினால்  பல மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் பல நீரில் மூழ்கின. இதில் தக்காளி, வெங்காயம் உள்பட பல செடிகள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் விளைச்சல் குறைந்து போனது.

                    ஒரு பக்கம் வெங்காயத்தின்  விலை விணணளவு உயர( விலை ரூ 100-ஐத் தொட்டு) அப்புறம் சற்று குறைந்து  இப்போது மீண்டும் ஏறுமுகத்துக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம், சமையலில் வெங்காயத்தின் சகாவாக கருதப்படும் தக்காளியின் விலையும் மனம் அதிர விண்உயர ஆரம்பித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தக்காளியின் விலை கோயம்பேட்டில் கிலோ ரூ 50 ஆகவும், சில்லறைக் கடைகளில் ரூ 62 ஆகவும் உள்ளது.

                இது பற்றி கோயம்பேடு தக்காளி வியாபாரி கூறுகையில் "தினமும் 80 லோடு தக்காளி வந்தது.  இப்பொழுது 40 லோடு தக்காளி தான் வருகிறது. 12to15 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.450 முதல் 550 வரை விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் ரூ.45 முதல் ரூ.56 வரை விற்பார்கள்" என்றார்.
கோயம்பேட்டில் 1 கிலோ கறிவேப்பிலை ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதனால் மளிகை கடைகளில் காய்கறி வாங்கினால் இலவசமாக தரப்படும் கறிவேப்பிலை இப்பொழுது 2 ரூபாய்க்கு விற்கிறார்கள்.  கொத்தமல்லி சின்ன கட்டு  ரூ 20க்கு விற்கப்படுவதால்  இந்தக் இலவசமும் முன்பே  நிறுத்தப்பட்டுவிட்டது.

          நேற்று ஞாயிற்றுக் கிழமை ரூ 45-க்கு விற்கப்பட்டவெங்காயம், இன்று மேலும் ரூ 5 உயர்ந்து 50-ஐக் கடந்தது. சூரத்தில் கிலோ ரூ.45 ஆகவும், ஜலந்தரில் ரூ. 40 ஆகவும், வதோதராவில் ரூ. 48 ஆகவும் உள்ளது. சில்லரை கடைகளில் அவர்ரவர் இஷ்டப்பபடி விலை வைத்து விற்கிறார்கள்.
இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf



தொடர்புடைய சில வெப்சைடு குறிப்புகள்
'அரை சதம்' கடந்த தக்காளி!!
http://thatstamil.oneindia.in/news/2010/12/27/tomatto-price-goes-up.html

தக்காளி விலை | from archives ...
 News about தக்காளி விலை. Find more information and articles on தக்காளி விலை in the archives.
http://www.google.co.in/search?client=firefox-a&rls=org.mozilla%3Aen-US%3Aofficial&channel=s&hl=en&source=hp&q=%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88&meta=&btnG=Google+Search

ChennaiOnline News : தக்காளி விலை உயர்வு
Chennaionline is an information portal from chennai, India featuring news,events,arts and business events in chennai,India.It also provide information on the educational institutions,hotels,hospitals,travel agencies etc.
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=79172f5e-3c7a-489d-adbc-b6ef3179c13c&CATEGORYNAME=TBIZ


கிலோ 50 ரூபாய் தக்காளி விலை மீண்டும் ...
 கிலோ 50 ரூபாய் தக்காளி விலை மீண்டும் உயர்வு; கறிவேப்பிலை இலவசம் இல்லை.
http://www.maalaimalar.com/2010/12/26162238/tomato-rate-again-increasing-c.html

தக்காளி விலை கிடுகிடு உயர்வு
திருத்தணியில் விலை கிடுகிடு உயர்வு
கருத்துகள் - views: தக்காளி விலை ...
திருத்தணியில் கனமழை காரணமாக, தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. ÷தமிழகம் முழுவதும் 3 நாள்களாக பரவலாக மழை பெய்து ... விலை...
http://thiru2050.blogspot.com/2010/11/blog-post_9210.html

நெல்லையில் தக்காளி விலை கிடுகிடு ...
  இந்த நிலையில், வெங்காய விலை யில் இருந்து மீண்ட மக்களுக்கு இப்போது தக்காளி விலை உயர்வு அதிரிச்சியை கொடுத்துள்ளது. ...
http://thatstamil.oneindia.in/news/2010/12/26/nellai-tomato-price-up.html

No comments: