date 17-11-2010
ஒரு சாதாரண சில்லரை வியாபாரி கோயம்பேடு மார்கெட்டில் ( Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன. காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் கோயம்டு மார்கெட்டில் ( Koyambedu Market ) விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
koyambedu area
ஒரு சாதாரண சில்லரை வியாபாரி கோயம்பேடு மார்கெட்டில் ( Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன. காய்கறிகளின் தரம், அவைகளின் சேதார தன்மை , போக்குவரத்து செலவு ஆகிய காரணிகளைப் பொருத்தும், ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும். இங்கு குறிப்பிடப்படும் விலைகள் உங்கள் ஏரியாவிற்கு பொருந்தாது. ஒவ்வொரு நாளும் கோயம்டு மார்கெட்டில் ( Koyambedu Market ) விலைகள் எப்படி ஏறி இறங்குகின்றன என்ற செய்திகளை மட்டுமே இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
| காய்கறிகளின் பெயர் | VEGETABLE NAMES | RATE விலை |
| உருளை கிழங்கு சிறிசு விலை | today's Potato rate | 16/kg |
| உருளைகிழங்கு பெரிசு விலை | today's Potato rate | 20/KG |
| சின்ன பல்லாரி வெங்காயம் விலை | today's Onion rate | 25/kg |
| பெரிய பல்லாரி வெங்காயம் விலை | today's Onion rate | 30/kg |
| தேங்காய் சிறிசு விலை price | today's small Coconut | 8/unit |
| தேங்காய் மீடியம் விலை price | medium size coconut | 10/unit |
| சின்ன அவரக்காய் விலை price | today broad beans (small) rate | 30/kg |
| பட்டை அவரக்காய் விலை price | today broad beans (band) rate | 35/kg |
| பச்சை அவரக்காய் விலை price | today broad beans (green) rate | 20/kg |
| சின்ன சாம்பார் வெங்காயம் விலை | today's small sambar onion rate | 18/kg |
| பெரிய சாம்பார் வெங்காயம் விலை | today big sambar Onion rate | 28/kg |
| நாட்டு தக்காளி விலை price | today's local Tomato rate 12 to 15kg | 180/box |
| பெங்களுர் தக்காளி விலை price | today's bangalore Tomato 1BOX rate 12 to 15 kg | 220/box |
| உஜாலா கத்தரிகாய் விலை price | today's blue Brinjal rate | 25/kg |
| வெள்ளை கத்தரிகாய் விலை price | today white Brinjal rate | 20/kg |
| வரி கத்தரிகாய் விலை price | today line Brinjal rate | 16/kg |
| வெள்ளரிகாய் விலை price | today Cucumber rate | 10/kg |
| சேனை கிழங்கு விலை | yam chennai market rate | 22/kg |
| கோவக்காய் விலை | today's Tindora rate | 25/kg_ |
| புடலங்காய் விலை | today Snake Gourd rate | 16/kg_ |
| பீன்ஸ் விலை price | Beans today market price | 20/kg_ |
| கோஸ் விலை price | Cabbage today's market price | 15/kg_ |
| பீக்கங்காய் விலை | Ridge gourd today's rate | 14/kg_ |
| கேரட் விலை | Carrot today's market price | 24/kg_ |
| வாழைப்பூ விலை | today's Plantain flower rate | 8/unit |
| பீட்ருட் விலை | Beet Root today market price | 10/kg_ |
| சவ்சவ் விலை | chow chow today's market price | 7/kg_ |
| வாழக்காய் விலை | today Plantain rate | 2/unit |
| கொத்த மல்லி விலை | today Corianderleaves rate | 6/bind |
| பச்சை மிளகாய் price | today Green Chilli rate | 10/kg_ |
| முழு வாழை தண்டு price | today full Plantain stem rate | 40/unit |
| புது இஞ்சி price | today's new Ginger rate | 30/kg_ |
| பழைய இஞ்சி price | today old Ginger rate | 50/kg_ |
| சேப்பங்கிழங்கு price | today's taro / colocasia rate | 12/kg_ |
| எழுமிச்சை price | today lemon fruit-1 rate | 1.20/unit |
| முள்ளங்கி price | Radish today's market rate | 10/kg_ |
| பச்ச முருங்கைகாய் price | today drumstick rate | 70/kg_ |
| பாவக்காய் price | today's Bitter Gourd rate | 20/kg_ |
| வெண்டைகாய் price | today okra / lady's finger rate | 20/kg_ |
| மரவள்ளி கிழங்கு | 10/kg_ | |
| chennai | koyambedu | market | vegetable | prices |
| tamilnadu | india | bangalore | vegetables | kpn |
No comments:
Post a Comment