30.9.10

அயோத்தி தீர்ப்பு குறித்த செய்திகள் எந்தந்த வெப்சைடில் பார்க்கலாம். என்னன்ன தலைப்புகளில் பார்க்கலாம் என்பது குறித்த குறிப்புக்கள் கீழே.

அயோத்தி தீர்ப்பு குறித்த செய்திகள் எந்தந்த வெப்சைடில் பார்க்கலாம். என்னன்ன தலைப்புகளில் பார்க்கலாம் என்பது குறித்த குறிப்புக்கள் கீழே. கொடுக்கப்பட்டுள்ளது.


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என, அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மூன்றில் ஒரு பங்கு இந்துக்களுக்கும், இன்னொரு பங்கு முஸ்லிம்களுக்கு, மூன்றாவது பங்கு, "நிர்மோகி அகாரா' அமைப்புக்கு வழங்க வேண்டும். பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களில் துவக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், "இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று குறிப்பிட்டனர்.

தீர்ப்பில் கூறியதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, "நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, "ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை மூன்று மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.

சன்னி வக்பு போர்டும், இந்துமகா சபையும், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தன. நாடு முழுவதும் அமைதி காக்க பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருக்கிறார். எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் அமைதி வாழ்க்கைக்கு உதவ ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளன.
அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100923_ayodhyajudgementdelay.shtml

அயோத்தி தீர்ப்பு தாமதத்திற்கு யார் காரணம்?
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1009/25/1100925039_1.htm

நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு [^]-தயார் நிலையில் மத்திய படைகள்
http://thatstamil.oneindia.in/news/2010/09/29/security-stepped-up-ahead-ayodhya-verdict.html

அயோத்தி தீர்ப்பு: அனைவரும் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D&artid=310777&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

அயோத்தி தீர்ப்பு: உ.பியில் தாற்காலிகச் சிறைகள்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=39513

அயோத்தி தீர்ப்பு - தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
http://www.thiruma.in/2010/09/blog-post_23.html

அயோத்தி தீர்ப்பு: சோனியா வேண்டுகோள்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95758

அயோத்தி தீர்ப்பு: இதுவே இறுதி அல்ல; அப்பீல் செய்யலாம் - ப.சிதம்பரம்
http://www.tamilkurinji.com/TN_news_index.php?/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81//%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/-/%E0%AE%AA.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/&id=13855

அயோத்தி தீர்ப்பு: ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு
http://www.dinamani.co.in/edition/story.aspx?&SectionName=India&artid=306019&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81

அயோத்தி தீர்ப்பு ஒத்திவைப்பு: பள்ளி-கல்லூரிகள் மீண்டும் திறப்பு
http://www.maalaimalar.com/2010/09/24164159/ayothi-judgement-adjournment.html

அயோத்தி தீர்ப்பு-தமிழகத்தில் லாரிகள் நிறுத்தம்
http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=51516849-b61d-46b4-a938-67c3b60d5b81&CATEGORYNAME=TTN

அயேத்தி: தீர்ப்பு நாளை பிற்பகல்
http://tamilmurasu.com.sg/news/9095

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
http://tamil.allnews.in/news/world/------/182184.html

அயோத்தி ‌தீ‌ர்‌ப்பு: செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு நோ அட்மிஷன்!
http://www.inneram.com/2010092210735/no-permission-for-the-reporters-on-ayodhya-judgement

அயோத்தி தீர்ப்பு : சென்னையில் பலத்த பாதுகாப்பு
http://www.ndpfront.com/?p=10711
 அயோத்தி தீர்ப்பு: தீர்ப்பு வழங்கும் 3 நீதிபதிகளுக்கு பலத்த பாதுகாப்பு
http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7286
அயோத்தி: பாதுகாப்பு வளையத்தில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகள்!
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/ayodhya-verdict-security-lukhnow-hc-judges.html
தீர்ப்புக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவு, வக்பு வாரியம்-இந்து மகா சபா எதிர்ப்பு
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/rss-bjp-welcomes-ayodhya-judgement.html
அயோத்தி தீர்ப்பு: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத விடுமுறை!
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/unofficial-public-holiday-tn-ayothya-verdict.html
அயோத்தி தீர்ப்பு: மும்பையில் 7000 பேர் கைது
http://tamil.webdunia.com/newsworld/news/national/1009/30/1100930050_1.htm
அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் சாதுக்கள் கமிட்டி கூடுகிறது
http://tamil.webdunia.com/newsworld/news/national/1009/30/1100930044_1.htm
அயோத்தி தீர்ப்பளித்த நீதிபதி சர்மா இன்றுடன் ஓய்வு
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/justice-dv-sharma-read-the-ayodhya-verdict.html
பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி, லக்னெள நீதிமன்றம்: ஹெலிகாப்டர்கள மூலம் கண்காணிப்பு!
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/ayodhya-verdict-security-hc.html
அயோத்தி தீர்ப்பு: சந்நியாசிகள் எடுக்கும் முடிவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்-இல.கணேசன்
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/ayodhya-verdict-tn-bjp.html
அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு
http://thatstamil.oneindia.in/news/2010/09/30/divide-ayodhya-land-hindu-muslim-lukhnow-court.html


Possible outcomes of the Ayodhya case
http://timesofindia.indiatimes.com/india/Possible-outcomes-of-the-Ayodhya-case/articleshow/6657819.cms
Ayodhya Case Result
http://michaeljacksondied.in.com/ayodhya-case-result/profile.html
Possible outcomes in Ayodhya case
http://economictimes.indiatimes.com/news/politics/nation/Possible-outcomes-in-Ayodhya-case/articleshow/6657254.cms
Today is Ayodhya Case Result | Ayodhya Case 144 Section in Indian Cities
http://www.articlesbase.com/travel-tips-articles/today-is-ayodhya-case-result-ayodhya-case-144-section-in-indian-cities-3374502.html


இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: