26.9.10

புடலங்காய் வியாபாரி புலம்பி தவிக்கும் பரிதாபம்! குவிந்தன புடலங்காய் சரிந்தன விலைகள்!

இன்று கொயம்பேடு மார்கட்டில் 1கி புடலங்காய் 3ரூ 5ரூ 6ரூ என பல விலைகளிலும் விற்கப்பட்டன. நிறைய புடலங்காய் வந்திருந்ததால் விலை மலிவாக இருந்தன. நிறைய வியாபாரிகளும் புடலங்காய் வியாபாரம் செய்ததால்
பலருக்கும் புடலங்காய் வியாபாரம் மந்தமாகி புடலங்காய் விற்க முடியாத நிலை ஏற்பட்டு வாங்கிய விலையைவிட விலை குறைவாக விற்க நேரிட்டது. இதன் காரணமாக புடலங்காய் வியாபாரிகள் லாபம் பார்க்க முடியவிலைலையே என்று புலம்பும் நிலை ஏற்பட்டது. மற்ற காய்கறிகளின் இன்றைய விலைபட்டியல்



No comments: