7.8.10

பேன் தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

பேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

1. வசம்பை தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து கொஞ்சநேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்

2. வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்.

3. சீதா பழ விதையை காயவைத்து பவுடராக்கி அதனுடன் சீயக்கா பவுடரையும் கலந்து தேய்த்து குளிக்க வேண்டும்.

4. அரளிப் பூவை தலையில் வைத்துகொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் பேன் செத்து போகும்.


இதில் என்ன இருக்கு?
http://zohoviewer.com/docs/tcdxcf

No comments: